ஜெயங்கொண்டம் தொகுதி – 4 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு

67

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக ஜெயங்கொண்டம் தெற்கு மற்றும் தா.பழூர்_கிழக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட

1.முத்துசேர்வாமடம், 2.கொல்லாபுரம், 3.கங்கவாடநல்லூர், 4.கோடாலி ,
5.குழவடையான்..

ஆகிய கிராமங்களில் கிளைகொடியேற்ற நிகழ்வானது மாவட்ட_செயலாளரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான  அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையிலும், தொகுதி_செயலாளர் மா.பிரபாகரன், தொகுதி_தலைவர் க.உதயகுமார், தொகுதி_பொருளாளர் செ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைப்பெற்றது.