சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16

09-01-2021 அன்று காலை 9 மணி அளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் 114 வட்டத்தில் சேப்பாக்கம் பகுதி தலைவர் திரு.தனசேகரன் அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட வட்ட,பகுதி,தொகுதி உறவுகளுக்கும் புதிதாக இணைந்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.