சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

47

03-01-2021 இன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் திரு. கருணா (எ) கோபி அவர்களின் தலைமையில் 115வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட வட்ட,பகுதி,தொகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.