செங்கம் தொகுதி – பனை விதை நடவு செய்தல் – மரக்கன்று நடும் விழா

130

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 17.11.2020 அன்று பனை விதை நடவு செய்தனர் அதன் ஊடாக 26.11.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன அதன் ஊடாக  26.11.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்குளத்தூர் ஊராட்சியில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு

ஊராட்சி ஏரிக்கரையில் 200-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.

முந்தைய செய்திகம்பம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை