கோபிசெட்டிபாளையம் தொகுதி – கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை

138

கோபிசெட்டிபாளையம் தொகுதி கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் 21.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி அவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கொள்கை விளக்க துண்டறிக்கை விநியோகம் செய்து தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்