குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

248

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக  22.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினா அப்துல்லா, மொகபுல்லா, ஃபாகில், மங்காப், பாத்-அல்- அகமத், ருமேத்தியா, சபா-அல்-சலாம் மற்றும் கப்த் பகுதியில் உள்ள உறவுகளை, பாசறை பொறுப்பாளர்கள் சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.