குமாரகிரி – கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

49

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை இடம் 03/01/2021 அன்று குமாரகிரி பஞ்சாயத்து சூசை பாண்டியா புரத்தில் வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கப்பட்டது