கள்ளக்குறிச்சி தொகுதி – ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

72

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்
சின்ன சேலம் நகரத்தில் தொகுதி துணை செயலாளர் மணிகண்டன் தலைமையில்
நடைபெற்றது.