கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் ,
03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்