ஊத்தங்கரைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு ஜனவரி 7, 2021 114 ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.