புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
முகப்பு கட்சி செய்திகள்