ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 30 ஆம் நாள் தேர்தல் பரப்புரை

238

*ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பரப்புரை*
( *30* ஆம் நாள் காலை பரப்புரை)
நாள் : *3.1.2021*ஞாயிறு கிழமை*
இடம் : *மாணிக்கம் பாளையம்*
நேரம் :காலை *10*மணி முதல் பகல் *2.30* மணி வரை
கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் *திருமதி ச கோமதி* அவர்கள் சார்பாக தேர்தல் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது
*26* உறுப்பினர்களுடன் மதிய உணவுடன் 3மணி அளவில் நிறைவுற்றது.