இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கலந்தாய்வு கூட்டமும் நத்தம், குளபதம் பகுதியில் நடைபெற்றது.
.