ஆலங்குடி தொகுதி -புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

133
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றியம் நெடுவாசல் பகுதியில் 2/1/2021  புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை , பேராவூரணி திலீபன், துருவன் மாநில கொள்கை பரப்பு செயலாளர், சிவராமன் மாநில உழவர் பாசறை செயலாளர் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட, தொகுதி , ஒன்றிய ஊராட்சி பகுதி பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர  கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி – தலைமை அலுவலக திறப்பு விழா