ஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

70

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியத்தில்
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசர்குளம் மேற்கு ஊராட்சியில் 8/1/2021 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு, நடைபெற்றது இதில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை
நிகழ்த்தினார்.

முந்தைய செய்திநத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்