ஆலங்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

39

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில்  அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சியில் 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

 

 

முந்தைய செய்திசீர்காழி – மழை வெள்ளத்தில் மக்களுக்கான உதவிப்பணி
அடுத்த செய்திவிராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா