முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை! டெல்லியில்…

0

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை!

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்குப் புரட்சி வாழ்த்துகள்!

வேளாண் பெருங்குடிகளின் அறப்போராட்டம் வெல்லட்டும்

முந்தைய செய்திபுரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று…
அடுத்த செய்திசெம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்