முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின்…

1

அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!
இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும்!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப் போற்றுவோம்!

முந்தைய செய்திதமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திபுரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாள் -…