வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்.

40

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாகச் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரை கூட்டம்
அடுத்த செய்திஅரூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்