கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை. டிசம்பர் 7, 2020 53 ஈரோடு ஒன்றியம் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் 06.12.2020 அன்று கொடியேற்றத்துடன் தேர்தல் பரப்புரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெற்றது.