வேப்பனப்பள்ளி – தமிழ்நாடு நாள் பெருவிழா

81

தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தொகுதி செய்தித் தொடர்பாளர் வெ.ஜனார்த்தனன் ஒருங்கிணைத்தார் தொகுதி செயலாளர் சு.இளந்தமிழன் தலைமைத் தாங்கினார்.