வேப்பனப்பள்ளி – தமிழ்நாடு நாள் பெருவிழா

109

தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தொகுதி செய்தித் தொடர்பாளர் வெ.ஜனார்த்தனன் ஒருங்கிணைத்தார் தொகுதி செயலாளர் சு.இளந்தமிழன் தலைமைத் தாங்கினார்.

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாலாப்பட்டு தொகுதி – பெயர் பலகை தமிழில் எழுத துண்டறிக்கை வழங்கல்