(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

67

நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில்  மாவீரர் நாளை முன்னிட்டு               வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் ஒருங்கிணைத்து இருந்தார் இதில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி,தாராவி ஒருங்கிணைப்பாளர்  மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்