பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா -குருதிகொடை முகாம்

57

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 34வது வட்டம் சார்பாக  22:11:2020 அன்று

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு  கொடியேற்றும் விழா மற்றும் குருதிகொடை முகாம் நடைபெற்றது