புதுச்சேரி தட்டாஞ்சாவடி – மின்துறை அதிகாரிகளிடம் மனு

25

புதுச்சேரி தட்டாஞ்சாவடி எல்லையம்மன் நகரில் அதிக திறன் வாய்ந்த மின்மாற்றி அமைப்பது தொடர்பாக 6-11-2020 அன்று மின்துறை தலைமை அலுவலக
கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைச்செயலக மின்துறை அதிகாரியையும் நேரில் சந்தித்து நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக மனு அளிக்கப்பட்டது….