பாளையங்கோட்டை – ஐயா.நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

21

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான (30-12-2020) அன்று மலர்வணக்க நிகழ்வு நடைப்பெற்றது.