திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

35

திண்டுக்கல் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடுவண் மாவட்ட செயலாளர் பொன்.சின்ன மாயன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தொகுதி பாசறை, ஒன்றிய, மாநகர, பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்களிடம் தொகுதியில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டது. மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – வெள்ளநிவாரணம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு