10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் மற்றும் திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருமண மேடையில் ஏழு தமிழர்களை விடுவிக்க கோரி புரட்சி போரட்டத்துடன் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின் மணமக்கள் த.சதீஷ் – சீ.பவித்ரா அவர்களின் இணையேற்பு விழா நடைபெற்றது.