சின்ன மோட்டுர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

30

29.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிக்கு சின்ன மோட்டுர் மற்றும் நெக்குந்தி (மோதகுட்டை) ஊராட்சியில் உருப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.