கிள்ளியூர் – உறுப்பினர் அட்டை வழங்குதல்

85

(27-12-2020) இணையம் பகுதியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நமது கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீட்டர் மற்றும் இணையம் புத்தன்துறை ஊராட்சி செயலாளர் திரு.மினோ கலந்துகொண்டு புதிதாய் இணைந்த உறவுகளுக்கு கட்சி அடையாள அட்டைகளை வழங்கினர்.