காலாப்பட்டு தொகுதி – பெயர் பலகை தமிழில் எழுத துண்டறிக்கை வழங்கல்

42

காலாப்பட்டு தொகுதி வணிகர் பாசறை சார்பில் அங்காடிகள் (கடைகள்) பெயர் பலகை தமிழில் எழுதுவோம் எனும் முழக்கத்தை முன்வைத்து அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு வெளியிட்ட அரசாணையை பதிவிட்டு துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.