கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

78

கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர்
சேர்க்கை முகாம் – ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி – கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி மற்றும் விஜய்யராஜ் ) உறுப்பினர் சேர்க்கை
மற்றும் வாக்கு சேகரிப்பதில் ஈடுபட்டனர்.