கடலூர் தொகுதி – குருதி கொடை முகாம்

22

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தொகுதி இரண்டாம் கட்ட குருதிக்கொடை முகாம் (1-12-2020) முதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெற்கு நகர சார்பாக முன்னெடுக்கப்பட்டது.