ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை

50

(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும் தமிழ் எல்லைகளாக போராடிய தமிழ் தேசிய போராளிகளுக்கும் மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.