06.12.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி கொடிமரம் அருகில் *அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது….