இராமநாதபுரம் – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்

86

10-12-2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டையும், பலமுறை மனு அளித்து கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பி நகராட்சி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது.