26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி மண்டபம் பேரூராட்சி புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி, பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.