ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

71
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்