முகப்பு கட்சி செய்திகள்

ஆலங்குடி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

50

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளில் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை நிகழ்வு நடைப்பெற்றது.

முந்தைய செய்திகொளத்தூர் சட்டமன்றத் தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி- அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு