அரூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர்க்கு புகழ் வணக்கம்

54

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அரூர் கச்சேரி மேடு ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து உறவுக்கு புரட்சி வாழ்த்துகள்.