முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உணர்வை இழந்து, உரிமையையும் இழந்து, அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக,…

0

உணர்வை இழந்து,
உரிமையையும் இழந்து,
அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக,
மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த
மாபெரும் தலைவனின் தளபதி!

மாவீரன்!
நமது அண்ணன்
சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவு நாளில்
பெருமிதத்தோடும், திமிரோடும்
வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
அடுத்த செய்தி[நேரலை] 02-11-2020 தமிழீழ அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன்…