முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக வேளாண்துறை அமைச்சர் ஐயா துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,…

0

தமிழக வேளாண்துறை அமைச்சர் ஐயா துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்தி#தமிழ்நாடுநாள்பெருவிழா2020- தலைமையகம் – சென்னை (01-11-2020) செய்தியாளர் சந்திப்பு https://youtu.be/69qjiXry8tA…
அடுத்த செய்திதிருத்தணி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா