பழனி சட்டமன்றத் தொகுதி- தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாள் ஓவியப் போட்டி
15
தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் ஒரு பகுதியாக,,மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில்
மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..