பெரம்பூர் தொகுதி – வள்ளலார் ஐயாவிற்கு புகழ்வணக்க நிகழ்வு.

39

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஐயா வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 400 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.