மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பெரம்பூர்நினைவேந்தல்கள் பெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நவம்பர் 6, 2020 34 24/10/2020 அன்று காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.