பாளையங்கோட்டை தொகுதி – தேர்தல் கள சுவர்விளம்பரம் செய்தல்

92

பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தல் 2021 களபணியில் 07/11/2020 அன்று மேலப்பாளையம் பகுதியில் நம் கட்சி கொள்கைகள் மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக சுவர்விளம்பரம் எழுதப்பட்டது.

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி – மனு அளித்தல்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்