நவம்பர் 1 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டை கொண்டாடும் விதமாகவும் தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாகவும் தக்கலை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !