பண்ருட்டி – நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா

44

“நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா”

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான “நம்மாழ்வார் குடிலில்” நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார் படம் வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி கொடியேந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

முந்தைய செய்திதிருமயம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
அடுத்த செய்திமாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா