தென்காசி சட்டமன்ற தொகுதி – வங்கி மேலாளரிடம் தொகுதி சார்பாக மனு

38

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் காசோலை நிரப்பும் பண பரிவர்தனை ரசிது-ல் தமிழை தவிர்த்து
ஆங்கில_மொழி மற்றும் இந்தி_மொழி இடம் பெற்று உள்ளது இதனை கண்டித்து தென்காசி தொகுதி சார்பாக முதல் கட்டமாக சுரண்டை நகரம் உட்பட்ட
SBI வங்கி மேலாளரிடம் காசோலை ரசிது-ல் தமிழில் இடம் பெற வேண்டும் என்று #நாம்_தமிழர்_கட்சி #தென்காசி தொகுதி சார்பாக மனு அளிக்கப்பட்டது