திருமயம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

24

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், ராங்கியம் ஊராட்சி, ஏரணிப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.